நீச்சல்குளத்தில் இப்படியொரு போஸ்!! நடிகை ரைசா விக்சன் வெளியிட்ட வீடியோ
Bigg Boss
Indian Actress
By Edward
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2017ல் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி 2. இப்படத்தில் வில்லியாக நடித்திருந்த நடிகை கஜோலின் உதவியாளராக நடித்து தமிழில் நடிகையாக அறிமுகமானார் ரைசா வில்சன்.
இப்படத்தில் நடித்த போது பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.
அதன்பின் பியார் பிரேம காதல், எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் காஃபி வித் காதல் படத்தில் சாரா ரோலில் நடித்து உச்சக்கட்ட கிளாமரிலும் நடித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, கிளாமர் போட்டோஷூட், பார்ட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் ரைசா வில்சன்.
Her magic ??✨ @raizawilson #RaizaWilson pic.twitter.com/cH2zPcFNBb
— World Of Beautiful Queens (@worldofqueens1) March 28, 2023
