கிளாமர் லுக்கில் நடிகை ரைசா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
Photoshoot
Raiza Wilson
By Karthick Raja
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ரைசா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
பியார் பிரேமா காதல், Mr.X, FIR போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கின்றன.
இந்நிலையில், தற்போது கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.




