கண்கூசும் உச்சக்கட்ட கவர்ச்சி!! பிக்பாஸ் நடிகை ரைசா வெளியிட்ட வீடியோ..
Bigg Boss
Indian Actress
By Edward
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான விஐபி 2 படத்தில் வில்லியின் உதவியாளராக நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரைசா.
இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ரைசா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு கிளாமரில் வாய்ப்பிளக்கவும் வைத்திருந்தார்.
இந்நிகழ்ச்சி பின் பியார் பிரேம காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, எல்லைமீறிய கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது டூபீஸ் ஆடையணிந்து அவர் வெளியிட்ட உச்சக்கட்ட கிளாமர் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு வர்ணித்து வருகிறார்கள்.