தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயனின் ரீசெண்ட் போட்டோஷூட்..

Tamil Actress Actress
By Edward Feb 08, 2026 08:45 AM GMT
Report

ரஜிஷா விஜயன்

மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.

இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சர்தார் 2 மற்றும் துருவ் விக்ரமின் பைசன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயனின் ரீசெண்ட் போட்டோஷூட்.. | Actress Rajisha Vijayan Recent Photoshoot Post

ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன் தனது Transformation புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார் ரஜிஷா. தற்போது சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.