திடீரென கவர்ச்சி போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்
                                    
                    Rakul Preet Singh
                
                                                
                    Tamil Actress
                
                        
        
            
                
                By Yathrika
            
            
                
                
            
        
    ரகுல் ப்ரீத் சிங்
கன்னட சினிமாவில் அறிமுகமாகி அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
பிஸியாக படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே அதாவது முன்னணி நாயகியாக இருந்த போதே ஜாக்கி பாங்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2024ம் ஆண்டு இவர்களது திருமணம் படு கோலாகலமாக நடந்தது. இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.


 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        