40 வயதான தனுஷ் பட நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய திவ்யாவின் கிளாமர் புகைப்படம்..

Ramya Tamil Actress Actress
By Edward Jun 08, 2023 09:41 AM GMT
Report

கன்னட நடிகையாக தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா ஸ்பந்தனா.

இப்படத்தினை தொடர்ந்து கிரி படத்தில் நடித்தப்பின் தமிழில் வாய்ப்பில்லாமல் கன்னட படங்களில் கவனம் செலுத்தினார்.

பின், நடிகர் தனுஷின் பொல்லாதவன் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து தூண்டில், சூர்யாவின் வாரணம் ஆயிரம், சிங்கம்புலி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் பத்து ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்பட்டார். கன்னட படங்களில் நடித்தும் அரசியலில் கவனம் செலுத்தியும் வரும் திவ்யா, கிளாமர் லுக்கிற்கு மாறியதோடு 40 வயதில் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

பொல்லாதவன் திவ்யாவா இது என்று ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.