பீஸ்ட் மோடில் கலக்கும் நாயகி சமந்தா.. நண்பருடன் மாஸ் செய்கிறார்!

Samantha Tamil Cinema Actress
By Bhavya Nov 23, 2025 10:30 AM GMT
Report

சமந்தா

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்து உள்ளார்.

பீஸ்ட் மோடில் கலக்கும் நாயகி சமந்தா.. நண்பருடன் மாஸ் செய்கிறார்! | Samantha Insta Post At Workout Goes Trending

மாஸ் செய்கிறார்! 

இந்நிலையில், ஜிம்மில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமந்தா அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார், சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த போட்டோவின் கீழ், 'ஆக்சன் மோட், பீஸ்ட் மோட்' என்று தலைப்பிட்டுள்ளார்.

சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது.