பேங்காக்கில் ஹனிமுனில் ஜாலி பண்ணும் ரம்யா பாண்டியன்!! போட்டோஷூட்..

Ramya Pandian Thailand Tamil Actress Actress
By Edward Dec 28, 2024 05:30 AM GMT
Report

ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார்.

பேங்காக்கில் ஹனிமுனில் ஜாலி பண்ணும் ரம்யா பாண்டியன்!! போட்டோஷூட்.. | Actress Ramya Pandian Bankok Photoshoot Post

ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் நபரானா லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். ரம்யா பாண்டியனின் கணவர் யோகா மாஸ்டர் என்பது அனைவருக்கும் தெரியும்தான்.

திருமணம்

தொடக்கத்தில் யோகா கிளாஸுக்கு சென்ற ரம்யா பாண்டியனுக்கும் தவானுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

பேங்காக்கில் ஹனிமுனில் ஜாலி பண்ணும் ரம்யா பாண்டியன்!! போட்டோஷூட்.. | Actress Ramya Pandian Bankok Photoshoot Post

திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றார்.

தற்போது திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரம் பேங்காக்கிற்கு சென்றுள்ளார் ரம்யா பாண்டியன். அங்கு ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்த மாஸ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.