ஏடாகூடமான ஆடையில் கலக்கும் ரம்யா பாண்டியன்!! புகைப்படத்தை பார்த்து கிரங்கிப்போன ரசிகர்கள்..

Ramya Pandian Tamil Actress
By Edward Nov 28, 2023 08:15 AM GMT
Report

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார்.

உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

ஏடாகூடமான ஆடையில் கலக்கும் ரம்யா பாண்டியன்!! புகைப்படத்தை பார்த்து கிரங்கிப்போன ரசிகர்கள்.. | Actress Ramya Pandian Latest Glamour Photos Post

இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார்.

நிம்மதி இல்லாமல் தவிக்கும் இயக்குனர்!! வேடிக்கை பார்த்து ரசிக்கும் சியான் விக்ரம்..

நிம்மதி இல்லாமல் தவிக்கும் இயக்குனர்!! வேடிக்கை பார்த்து ரசிக்கும் சியான் விக்ரம்..

தற்போது இரும்பண்காரி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ரம்யா பாண்டியன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். வெள்ளைநிற கவர்ச்சி ஆடையில் ரசிகர்களை மயக்கும் படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery