மாடர்ன் லுக்கிற்கு மாறிய ரம்யா பாண்டியன்!! புகைப்படங்கள் இதோ..
Bigg Boss
Ramya Pandian
Tamil Actress
Actress
By Edward
ரம்யா பாண்டியன்
குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார், ரம்யா பாண்டியன். சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.
திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார்.
எப்போது பழைய மாதிரி போட்டோஷூட் எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியதோடு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
போட்டோஷூட்
சமீபகாலமாக சேலையணிந்து போட்டோஷூட் எடுத்து வந்தார். தற்போது மாடர்ன் ஆடையணிந்து அதுவும் கருப்பு நிற ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.







