பழைய பார்முக்கு மாறிய ரம்யா பாண்டியன்!! ரீசெண்ட் புகைப்படங்கள்..

Ramya Pandian Tamil Actress Actress
By Edward Feb 13, 2026 05:00 AM GMT
Report

ரம்யா பாண்டியன்

டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். இதனையடுத்து உடல் எடையை குறைத்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான போட்டோஷூட் நடத்தி கவர்ந்து வந்தார்.

பழைய பார்முக்கு மாறிய ரம்யா பாண்டியன்!! ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Actress Ramya Pandian Recent Photoshoot Post Viral

இதனையடுத்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப் இடத்தினையும் பிடித்து மிகப்பெரியளவில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.

இதனையடுத்து ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், கயிலன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2024ல் யோகா டிரைனர் Lovel Dhawan-ஐ காதலில் இருந்து திருமணம் செய்து கொண்டார்.

பழைய பார்முக்கு மாறிய ரம்யா பாண்டியன்!! ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Actress Ramya Pandian Recent Photoshoot Post Viral

திருமணத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன், தற்போது பழைய பார்முக்கு வந்தபடி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery