எப்படி க்யூட்டா இருக்கேனா, இல்லையா? போட்டோஷூட்டில் மயக்கும் ரம்யா பாண்டியன்..

Bigg Boss Photoshoot Ramya Pandian Tamil Actress Actress
By Jai Mar 09, 2025 04:30 AM GMT
Report

ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார்.

எப்படி க்யூட்டா இருக்கேனா, இல்லையா? போட்டோஷூட்டில் மயக்கும் ரம்யா பாண்டியன்.. | Actress Ramya Pandian Recent Photoshoot Video Post

ரம்யா பாண்டியன் சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.

கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். தற்போது எப்படி நான் க்யூட்டா இருக்கேனா இல்லையா? என்று கூறியபடி எடுத்த போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.