கருப்பு நிற உடையில் புஷ்பா 2 புகழ் ராஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் ஸ்டில்கள்

Photoshoot Rashmika Mandanna Actress
By Bhavya Dec 19, 2024 03:30 PM GMT
Report

ராஷ்மிகா மந்தனா 

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக தற்போது வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.

கருப்பு நிற உடையில் புஷ்பா 2 புகழ் ராஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் ஸ்டில்கள் | Actress Rashmika Latest Trendy Photos

தமிழில் தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்கி கவுஷல் உடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர் என பாலிவுட் சினிமாவிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது, இவர் சேலையில் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். அதன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,