நடிகை ராஷ்மிகா மந்தனாவா இது!! மயக்கும் புகைப்படத்தால் மிரண்டு போகும் ரசிகர்கள்..
Rashmika Mandanna
Actress
By Edward
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் வரை பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து பின் அனிமல் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் நடிகை ராஷ்மிகா முகம் வைத்து வெளிநாட்டு பெண்ணின் கவர்ச்சி வீடியோவை வைத்து ஒரு வீடியோ லீக் செய்யப்பட்டது.
டீப் ஃபேக் எடிட் மூலம்வெளியான இந்த வீடியோவை கண்டித்து பல பிரபலங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
தற்போது இது கேள்விப்பட்ட ராஷ்மிகா அது குறித்து கோபத்துடன் ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, கருப்பு நிற சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.



