உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ்!! நேஷ்னல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டூபீஸ் புகைப்படங்கள்..
Rashmika Mandanna
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நேஷ்னல் கிரஷ் என்று அனைவராலும் புகழப்பட்டு வரும் ராஷ்மிகா, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி, திருமணம் செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியானது.

தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் அரைநிர்வாண காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார். தற்போது இந்தியில் சாவா, புஷ்பா2, தி கேர்ள் ஃபிரெண்ட், சிகண்டர், குபேரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியாடையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.