வைர நெக்லஸால் மின்னும் நடிகை ராஷ்மிகா மந்தனா!! வீடியோ...
Photoshoot
Rashmika Mandanna
Indian Actress
Actress
By Jai
ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என கொண்டாடப்பட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய மூன்று திரைப்படங்களும் பான் இந்தியன் ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்துள்ளது.

இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா சிக்கந்தர், குபேரா போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது, தி கேர்ள்ஃபிரண்ட், தம்மா, கோக்டைல் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, விளம்பரம் ஒன்றில் கிளாமர் லுக்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ளார்.