இறுக்கமான ஆடையில் இப்படியொரு போஸ்!! வாரிசு பட நடிகை ராஷ்மிகாவின் ஹாட் போட்டோஸ்..
Rashmika Mandanna
Indian Actress
Varisu
By Edward
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கில் கீதா கொவிந்தம் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் ராஷ்மிகா மந்தனா.
இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.
அதன்பின் சீதா ராமம், குட்பை போன்ற படங்களில் நடித்த ராஷ்மிகா, விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தற்போது பாலிவுட் படங்களிலும் தெலுங்கிலும் நடித்து வரும் ராஷ்மிகா நேஷ்னல் கிரஷ் என்ற பெயரை எடுத்துள்ளார்.
இணையத்தில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து பகிரும் ராஷ்மிகா தற்போது இறுக்கமாக ஷார்ட் ஆடையணிந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

