பிக் பாஸ் ரவீனாவா இது.. அழகிய உடையில் போஸ்

Photoshoot Tamil Actress Raveena Daha
By Bhavya Feb 06, 2025 05:15 PM GMT
Report

ரவீனா தாஹா

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன்.

இந்த படத்தில் சின்ன பெண் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா.

அப்படத்திற்கு பின் பெரிய பட வாய்ப்பு வரும் என எதிர்பார்த்த ரவீனாவுக்கு அப்படி எதுவும் கிடைக்கவில்லை. சின்னத்திரை பக்கம் வந்தவர் சன் டிவியின் தங்கம் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

பிக் பாஸ் ரவீனாவா இது.. அழகிய உடையில் போஸ் | Actress Raveena Latest Photos

அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியி பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்தார். அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வந்தார், பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலக்கி வந்தார்.

தற்போது இவர் அழகிய உடையில் சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ,