தனுஷ் - ஐஸ்வர்யா காதலிக்க தூது போனதே இந்த நடிகை தான்!! குண்டைத்தூக்கி போட்ட பிரபலம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பின் இருவரும் பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டனர். இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2 ஆண்டுகளுக்கு பின் சட்ட ரீதியாக பிரிய நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்துள்ளனர்.
2004ல் நடந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டியும் விவாகரத்து கேட்டும் மனு அளித்திருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து சம்பந்தமாக தமிழா தமிழா பாண்டியன் அளித்த பேட்டியொன்றில் பகீர் தகவலை கூறியிருக்கிறார்.
தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் நடைபெற கூடவே இருந்தது நடிகர் விஜயகுமாரின் கடைசி மகள் நடிகை ஸ்ரீதேவி தான். கூடவே இருந்து அவர்களின் காதலை வளர்த்துவிட்டது ஸ்ரீதேவி. ஆதம்பாக்கம் வீட்டில் தான் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்து காதலிச்சது அங்கே தான். அதன்பின் தான் ரஜினிகாந்த், லதா சம்மதித்து திருமணம் செய்து வைத்தார்கள். இதற்காக விஜயகுமார் கடுமையாக முயற்சி செய்து தான் திருமணம் செய்து வைத்தார். இதெல்லாம் பழைய கதை, 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.
ஐஸ்வர்யாவும் ஸ்ரீதேவியும் நெருங்கிய தோழிகள். அப்போது, தனுஷ் தன் எண்ணத்தை ஸ்ரீதேவியிடம் சொல்லவும், ஐஸ்வர்யா தன் எண்ணத்தை ஸ்ரீதேவியிடம் சொல்லவும், இந்த காதல் வளர்ச்சிய தூதூவாக இருந்தார் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி. இப்போது காதல் முறிவு ஏற்பட்டு விவாகரத்து செய்ய வேண்டாம் என்று ஐஸ்வர்யாவிடம் ஸ்ரீதேவியிடம் சமாதானப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் தனுஷ் ஊதாரியாக இருக்கிறார், செலவு செய்கிறார், பணமே இல்லை, சேர்க்கவில்லை என்று ஐஸ்வர்யா கூறினார். இதனை பழிவாங்க தான், பிரம்மாண்டமாக போயஸ் கார்டனில் வீட்டு கட்டினார். அப்படி தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு காரணம் தனுஷ், ரஜினியுடைய சொத்துக்களை எதிர்காலத்தில் தொலைத்துவிடுவார். இரண்டு பசங்களையும் சொத்து இல்லாமல் செய்துவிடுவார். இதுதான் லதா ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லும் வார்த்தை என்று பாண்டியன் தெரிவித்துள்ளார்.