நடிகர்களுடன் அந்த மாதிரி காட்சி.. அதை பார்த்து கணவர் சொன்ன வார்த்தை!! நடிகை ரேபா மோனிகா ஓபன் டாக்..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 16, 2024 06:14 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ரேபா மோனிகா.

இவர் தமிழில் FIR, இன்னாலே வாரே, பூ போன்ற படங்களாளில் நடித்துள்ளார். தற்போது ரேபா மோனிகா தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரேபா மோனிகா இடம், நீங்கள் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது உங்களுடைய கணவர் ரியாக்ஷன் என்னஏ என்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு அவர், பொசசிவ்னஸ் என்பது எல்ல இடத்திலும் இருக்கும். அவருக்கு பொசசிவ்னஸ் இருக்கிறது. இதுவரை என்னிடம் அவருடைய கருத்து எதையும் திணித்தது கிடையாது. நான் படத்தில் நெருக்கமான காட்சியில் நடித்திருப்பதை பார்த்து என் கணவர் கலாய்க்கத்தான் செய்வார் என்று ரேபா ஜான் கூறியுள்ளார்.

நடிகர்களுடன் அந்த மாதிரி காட்சி.. அதை பார்த்து கணவர் சொன்ன வார்த்தை!! நடிகை ரேபா மோனிகா ஓபன் டாக்.. | Actress Reba Monica John Open Talk