கர்ப்பமாக இருக்கும் பிகில் பட நடிகை ரெபா மோனிகாவின் ரீசெண்ட் போட்டோ..

Reba Monica John Tamil Actress
By Jai Jun 21, 2026 09:00 AM GMT
Report

ரெபா மோனிகா

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் தான் நடிகை ரெபா மோனிகா. பிகில், FIR, கூலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரெபா, ஜனநாயகன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் பிகில் பட நடிகை ரெபா மோனிகாவின் ரீசெண்ட் போட்டோ.. | Actress Reba Monica John Pregnancy Photos

2022ல் ஜோமன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் தான் 2-3 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி கர்ப்பகால போட்டோஷுட்டை கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார்.

தற்போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.