படுக்கை அறை காட்சியால் விவகாரத்தில் முடிந்ததா ரீமா செனின் வாழ்க்கை?.. உண்மையை கூறிய
கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரீமா சென். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ரீமா சென் கடந்த 2012 -ம் ஆண்டு கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் ரீமா சென் திருமணமான பிறகு ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அந்த படத்தில் படுக்கை அரை நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்துள்ளார். ஆனால் இது குறித்து தன்னுடைய கணவருக்கும் மற்றும் குடும்பத்தாரிடம் கூறவில்லையாம்.
கடைசியில் இந்த விஷயத்தை அறிந்த ரீமா சென்னின் கணவர் கடும் கோபத்தில் திட்டிவிட்டாராம். இதனால் இவர்களின் திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் முடியலாம் என்று பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.