நடிகை ரெஜினா கேசன்ட்ராவா இது!! கடற்கரையில் ஹாயாக போஸ் கொடுத்து போட்டோஷூட்..
Regina Cassandra
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
ரெஜினா கேசன்ட்ரா
தமிழில் 2005ல் வெளியான கண்டநாள் முதல் படத்தில் சிறு ரோலில் நடித்து கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரெஜினா கேசன்ட்ரா.
இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்த ரெஜினா, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் தீபிகா என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் ரெஜினா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.
தற்போது கடற்கரையில் ஹாயாக போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.