ஹிந்தி சினிமாவில் மோசமான விஷயங்கள் உள்ளது... ரெஜினா
Regina Cassandra
By Yathrika
நடிகை ரெஜினா
கலைஞர்களுக்கு இப்போதெல்லாம் மொழி ஒரு பிரச்சனையாகவே இல்லை.
கதை பிடித்தால் அந்த மொழியை கற்றுக்கொண்டு சூப்பராக நடித்து கொடுக்கிறார்கள். ஆனால் எல்லாருக்குமே எல்லா மொழி சினிமாவும் நல்லதாக அமைவது இல்லை.
அப்படி பிரபல நடிகை ஒருவர் ஹிந்தி சினிமா குறித்து ஒரு விமர்சனம் வைத்துள்ளார், அவர் வேறு யாரும் இல்லை நடிகை ரெஜினா தான்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, ஹிந்தி சினிமாவில் பல பேர் என்னை வார்த்தையாலும், செயலாலும் மோசமாக நடத்தினார்கள். ஹிந்தியில் பேச, படிக்க, எழுத தெரியும், எனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து ரொம்ப கச்சிதமா நடிக்கிறேன், ஆனாலும் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என கூறியுள்ளார்.