குட்டையாடையில் மது பாரில் போட்டோஷூட்!! நடிகை ரெஜினா கேசன்ட்ராவின் கிளாமர் புகைப்படங்கள்..

Regina Cassandra Tamil Actress Actress VidaaMuyarchi
By Edward May 08, 2024 07:36 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

குட்டையாடையில் மது பாரில் போட்டோஷூட்!! நடிகை ரெஜினா கேசன்ட்ராவின் கிளாமர் புகைப்படங்கள்.. | Actress Regina Cassandra Bar Photoshoot Post

இப்படத்தை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமே,ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளும் நடித்திருக்கிறார்.

தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா சமீபத்தில் குட்டையான ஆடையில் மதுபாரில் போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

முத்தக்காட்சியில் நடிக்க வைக்க போராடிய கிருத்திகா உதயநிதி!! உண்மையை கூறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்

முத்தக்காட்சியில் நடிக்க வைக்க போராடிய கிருத்திகா உதயநிதி!! உண்மையை கூறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்