அந்த நடிகர் செத்தா பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்!.. ரேகா நாயர் ஆவேசம்

Bayilvan Ranganathan Tamil Actress Actress Rekha Nair
By Dhiviyarajan Jun 06, 2023 04:00 PM GMT
Report

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரேகா நாயர்.

இப்படத்தில் இவர் நிர்வாணமாக நடித்திருப்பார். இது குறித்து பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சனம் செய்திருப்பார்.

இதனால் பயில்வான் ரேகா நாயர் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் நடு ரோட்டில் மாறி மாறி சண்டை போட்டு கொண்டனர்.

அந்த நடிகர் செத்தா பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்!.. ரேகா நாயர் ஆவேசம் | Actress Rekha Nair Critic Bayilvan Ranganathan

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரேகா நாயர்," நரகாசூரன் மறைந்ததை பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். அது போல பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்று கூறியுள்ளார்.  

அந்த நடிகர் செத்தா பட்டாசு வெடித்து கொண்டாடுவேன்!.. ரேகா நாயர் ஆவேசம் | Actress Rekha Nair Critic Bayilvan Ranganathan