அதுக்கு ஓகே.. ஆனா என் உடம்புக்கு எவ்வளவு தருவ.. நடிகை ரேகா நாயர் ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் தவறான சீண்டல்கள் பற்றி தான்.
ரேகா நாயர் - அட்ஜெஸ்ட்மெண்ட்
சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில், என்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூப்பிடுபவர்களிடம், பண்ணி என்ன பண்ணுவீர்கள். நான் உங்களுடன் படுப்பேன், எவ்வளவு தருவீங்க, என் உடம்புக்கு அவ்வளவு தான் வேல்யூவான்னு இப்படியெல்லாம் கேட்டு இருக்கிறேன்.
நான் ரொம்பவே கூல்-ஆக பேசுவிடுவேன். அதற்கு அவர்கள் சாரி மேடன் என்று சொல்லிட்டு போய் விடுவார்கள். என் உடலை திறந்து காட்ட வேண்டும் என்று நான் முடிவு செய்துவிட்டால், எந்த இடத்தில் வேண்டுமானாலும் திறந்து காட்டுவேன் என்றும் அதை நீ என்னிடம் திறந்து காட்டு என்று சொல்லக்கூடாது.
இந்த சினிமாவிற்கு நான் வந்தது, என் அழகையும் என் திறமையையும் காட்டத்தானே தவிர படுப்பதற்கு இல்லை என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். ரேகா நாயர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.