அப்பவே இப்படியா? வெறும் டவலுடன் சூர்யாவின் ரீல் அம்மா நடிகையின் புகைப்படம்
Tamil Actress
By Edward
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரேணுகா. பொருத்தம், மதுரை கார தம்பி, புது நெல்லு புது நாத்து உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரலமானார் ரேனுகா.
இதையடுத்து மலையாளம் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். தற்போது அம்மா கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யாவின் அயன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
மேலும் அலெக்ஸ்பாண்டியன், பூஜை, திருடன் போலிஸ், காஞ்சனா 2, வெற்றிவேல், தேவ், சைக்கோ போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமா படங்கள் இல்லாது, பிரபல தொலைக்காட்சி சிரீயலிலும் நடித்துள்ளார். அதில் ஒரு சீரியலில் இளம் வயதான நிலையில் நடித்த போது வெறும் டவலுடன் நடித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.