அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வீங்களா? எல்லாரும் அதைதான் கேட்குறாங்க!! சீரியல் நடிகை ரேஷ்மா ஓப்பன் டாக்..

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Apr 12, 2024 03:31 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் நடிகைகளை வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட்-க்கு அழைக்கும் சூழல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதை வெளிப்படையாக நடிகைகள் சமீபகாலமாக பேட்டிகளில் கூறி வருகிறார். அப்படி சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறியும் வருகிறார்கள்.

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வீங்களா? எல்லாரும் அதைதான் கேட்குறாங்க!! சீரியல் நடிகை ரேஷ்மா ஓப்பன் டாக்.. | Actress Reshma Open Talk Adjustment For Chance

அந்தவகையில் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் சம்பவத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார். பாரதி கண்ணம்மா 2 சக்திவேல் போன்ற சீரியல்களில் நடித்துள்ள ரேஷ்மா ஷாலினி ஸ்டோர்ஸ் என்ற யூடியூப் சேனல் வீடியோவில் தற்போது நடித்து வருகிறார்.

அந்த பேட்டியில், சிறு ரோலுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய ஓப்பனாகவே கேட்டார்கள். எல்லாரும் அட்ஜெஸ்ட் பண்ணுங்க என்று கூறினார்கள். அதனால், எனக்கு தேவையே இல்லை என்று ஆடிஷனுக்கு போவதையே நிறுத்திவிட்டேன்.

பிரொஃபைல் ஃபார்மில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதெல்லாம் எனக்கு ஷாக். ஆனால் நான் நோன்னு சொல்லியும் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.