சீரியல் நடிகை ரேஷ்மாவா இது!! இப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படம்..

Reshma Pasupuleti Tamil Actress Actress
By Edward Mar 06, 2024 04:00 PM GMT
Report

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுலடி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா.

சீரியல் நடிகை ரேஷ்மாவா இது!! இப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படம்.. | Actress Reshma Pasupulati Letest Photoshoot

பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது. சமீபத்தில் பேய் மாமா, வணக்கம் டா மாப்பிள்ளை, ஹைவே, சத்யசோதனை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கிளாமர் போஸ் கொடுத்தும் சேலையில் மயக்கும் போஸ் கொடுத்தும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

You May Like This Video