சேலையில் சீரியல் நடிகை ரேஷ்மாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Reshma Pasupuleti Tamil Actress Actress
By Edward Oct 31, 2025 07:30 AM GMT
Report

ரேஷ்மா பசுபுலடி

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.

இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில், கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சேலையில் சீரியல் நடிகை ரேஷ்மாவின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Actress Reshma Pasupuleti Recent Saree Photo

நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.