இறுதி சுற்று நடிகை ரித்திகா சிங்கின் ரீசெண்ட் கிளிக்ஸ்கள்..

Ritika Singh Tamil Actress Actress
By Edward Oct 31, 2025 02:30 PM GMT
Report

ரித்திகா சிங்

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தில் எழில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங்.

இறுதி சுற்று நடிகை ரித்திகா சிங்கின் ரீசெண்ட் கிளிக்ஸ்கள்.. | Actress Ritika Singh Photos Reels Video

அதன்பின், விஜய் சேதுபதி ஜோடியாக ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என தொடர்ந்து படங்கள் நடித்தவர், கடைசியாக ரஜினியின் 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். சமீபகாலமாக கிளாமர் லுக் போட்டோஷூட்டில் அசத்தும் ரித்திகா சிங் எடுத்த க்யூட் புகைப்படங்கள் இதோ...