சிவக்குமாரை விடாமல் கட்டிப்பிடிக்க ஆசைப்பட்ட நடிகை!! உண்மையை உடைத்த பிரபல டாக்டர்..
தமிழ் சினிமாவில் 70, 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் சிவக்குமார்.
பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த சிவக்குமார் தனக்கு பின் தன் இரு மகன்களாக சூர்யா, கார்த்தி-க்கை சினிமாவில் அறிமுகம் செய்து மிகப்பெரியளவில் வளர்த்துள்ளார்.
சிவக்குமார் சினிமாவில் நடித்து வந்த காலக்கட்டத்தில் யாரிடமும் கிசுகிசுக்களிலும் பிரச்சனையிலும் சிக்காமல் பார்த்து நடந்து கொண்டார்.
அப்படி சிவக்குமாருக்கு நெருங்கிய நண்பராக இருந்த டாக்டர் காந்தராஜ் நடிகை ஒருவர் அவரிடம் நடந்து கொண்ட ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
பொதுவாக சிவக்குமார் பற்றி எந்த வதந்திகளும் கிடையாது. அதுவே அவர் புகழ் பெறாமல் இருக்க ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
காதல் காட்சி ஒன்றில் கட் சொன்ன இயக்குனரால் கடுப்பாகி கோவித்துக் கொண்டுள்ளார் ஒரு நடிகை. கூட நடித்த நடிகைகளுடன் சிவக்குமார் கன்னியமாக நடிந்து கொள்வார் என்று காந்தராஜ் கூறியிருக்கிறார்.