ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை ருக்மிணி வசந்த்-ஆ இது! நடிக்க வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க
Rukmini Vasanth
By Kathick
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 ரூ. 855 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து யாஷ் உடன் இணைந்து டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து டிராகன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த இரு திரைப்படங்களும் இந்திய அளவில் எதிர்பார்க்கும் படங்களாகும்.
இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ:
Last lo aa smile ☺️☺️🥰#RukminiVasanth pic.twitter.com/iBBckYLASr
— @zziimm (@Shouryangulam) January 22, 2026