ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்த நடிகை ருக்மிணி விஜயகுமாரா இது!! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

Actress
By Karthick Raja Nov 25, 2026 05:29 AM GMT
Report

ருக்மிணி விஜயகுமார்

பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ருக்மிணி விஜயகுமார். இவர் நடிகை என்பதை தாண்டி பரதநாட்டிய கலைஞர் ஆவார்.

ஆனந்த தாண்டவம் படத்தில் நடித்த நடிகை ருக்மிணி விஜயகுமாரா இது!! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Actress Rukmini Vijayakumar Recent Photo

ஆனந்த தாண்டவம் திரைப்படத்தில், 'கனா காண்கிறேன்' எனும் பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இன்று வரை ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒன்றாக உள்ளது. சினிமாவில் அவ்வப்போது மட்டுமே தலைகாட்டி வரும் நடிகை ருக்மிணி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

லேட்டஸ்ட் புகைப்படம் 

இந்த நிலையில், நடிகை ருக்மிணி விஜயகுமார் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், பொம்மலாட்டம் படத்தில் நடித்த ருக்மிணியா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery