நடிகை சதாவா இது!! கிளாமர் லுக்கில் எடுத்த நியூ போட்டோஷூட்
Sadha
Tamil Actress
By Edward
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை சதா. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
தற்போது வாய்ப்பில்லாமல் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சதாவின் கேரியர் உடைய காரணம் வடிவேலுவுட்ன எலி படத்தில் ஜோடியாக நடித்தது தான். அப்படி சினிமாவை தாண்டி சதா ஓட்டல் பிசினஸ் செய்து வந்துள்ளார்.
ஆனால் சில பிரச்சனையால் அந்த தொழிலை மூடும் நிலைக்கு வந்ததாக கூறி வீடியோ வெளியிட்டு அழுதிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பிக்க போட்டோஷூட் நடத்தியும் வைல்ட் அவுட்டிங் சென்று போட்டோகிராப் செய்தும் வருகிறார். தற்போது சிகப்பு ஆடையில் கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.