அந்த தப்பான பழக்கத்தில் ஈடுபட்டு சதா!! பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்..

Sadha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 27, 2024 02:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் தான் சதா. இவர் கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து திருப்பதி, உன்னாலே உன்னாலே, அந்நியன், போன்ற படங்களில் நடித்திருப்பார். கடைசியாக இவர் தமிழில் டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

அந்த தப்பான பழக்கத்தில் ஈடுபட்டு சதா!! பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்.. | Actress Sadha Had Some Bad Habbits

நடிகை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போது சதா குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, நடிகை சதாவின் கெட்ட பழக்கத்தால் தான் அவரது வாழ்க்கையை பாதித்து இருக்கிறது. சதா எப்போதும் புகைபிடித்து கொண்டு இருப்பார். ஷூட்டிங் சமயத்திலும் புகைபிடிப்பார். அதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அந்த போதைக்கு அடிமையானதால் பல திரைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.