வெறும் சட்டையுடன் நடிகருடன் படுக்கையறை காட்சி!! வைரலாகும் நடிகை சாய் தன்ஷிகாவின் நெருக்கமான காட்சி..

Dhansika Viral Video Actress Poorna Tamil Actress
By Edward Apr 23, 2024 10:30 PM GMT
Edward

Edward

Report

தமிழில் மனதோடு மழைக்காலம், மறந்தேன் மெய்மறந்தேன், திருடி, பேராண்மை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. இப்படங்களை தொடர்ந்து அரவான், பரதேசி, கபாலி, உரு, விழித்திரு, காத்தாடி, காலக்கூத்து, இருட்டு, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

வெறும் சட்டையுடன் நடிகருடன் படுக்கையறை காட்சி!! வைரலாகும் நடிகை சாய் தன்ஷிகாவின் நெருக்கமான காட்சி.. | Actress Sai Dhansika Intimate Scene With Actor

அதன்பின் வாய்ப்பில்லாமல் 3 ஆண்டுகள் ஆளே காணாமல் போனார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாய் தன்ஷிகா, கிளாமர் ரூட்டுக்கு மாறி ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.

கிளாமர் போஸ் கொடுத்தும் போட்டோஷூட் எடுத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருந்தார். The Proof என்ற படத்தில் நடித்துள்ள சாய் தன்ஷிகா, படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.


படத்தில் நடிகருடன் படுக்கை காட்சி, நெருக்கமான காட்சி என்று அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார். அவர் நடித்த அந்த காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.