அதுக்காக நடிக்க வரல.. 2 லட்சம் வேலைக்கு போனேன்!! நடிகை சாக்ஷி அகர்வாலின் மறுப்பக்கம்..

Sakshi Agarwal Tamil Actress Actress
By Edward Feb 01, 2025 01:30 PM GMT
Report

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.

அதுக்காக நடிக்க வரல.. 2 லட்சம் வேலைக்கு போனேன்!! நடிகை சாக்ஷி அகர்வாலின் மறுப்பக்கம்.. | Actress Sakshi Agarwal Open Talk About Job Before

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நான் நடிக்க வருவதற்கு முன் இரண்டரை லட்சம் சம்பளத்திற்கு வேலை செய்தேன்.

6, 7 வருடத்திற்கு முன் அந்த வேலையை இப்போது செய்திருந்தால் நிறைய வாங்கி இருப்பேன்.

ஆனால் என்னுடைய விருப்பத்திற்காக தான் சினிமாவில் நடிக்க வந்தேன். மணி என்பது இரண்டாம் பட்சம் தான் என்று சாக்ஷி அகர்வால் ஓப்பனாக பேசியிருக்கிறார்.