கைநிறைய கிஃப்ட், கிறிஸ்துமஸ் பேபியாக மாறிய சாக்ஷி அகர்வாலின் வேற லெவல் ஸ்டில்கள்
Christmas
Photoshoot
Sakshi Agarwal
By Bhavya
சாக்ஷி அகர்வால்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான "காலா" திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும், அஜித்குமாரின் "விசுவாசம்", சுந்தர்.சி யின் "அரண்மனை 3" படத்தில் மற்றும் சில படங்களில் சிறிய தோற்றங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சாக்ஷி அகர்வால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது, அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,