நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

Photoshoot Meenakshi Chaudhary
By Kathick Dec 15, 2025 05:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி. இவர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இதன்பின் விஜய்யுடன் இணைந்து GOAT படத்தில் நடித்திருந்தார்.

மேலும் துல்கர் சல்மான் உடன் இவர் இணைந்த நடித்த லக்கி பாஸ்கர் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தெலுங்கில் நடித்த சங்கராந்திகி வஸ்துனம் படமும் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மீனாட்சியும் ஒருவர். இந்த நிலையில், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை மீனாட்சி சவுத்ரி இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.. இதோ பாருங்க.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery