ஆளே மாறிய நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்..

Samantha Photoshoot Tamil Actress Actress
By Edward Feb 04, 2025 11:30 AM GMT
Report

சமந்தா

நடிகை சமந்தா கடந்த 2021ம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்தார். இதன்பின் சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து பல வதந்திகள் வந்தன. ஆனால், அவை யாவும் உண்மையில்லை என பின் தெரியவந்தது.

ஆளே மாறிய நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்.. | Actress Samanatha New Look Photoshoot Post

ஆனால், தற்போது பிரபல இயக்குநருடன் நடிகை சமந்தா டேட்டிங்கில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. நடிகை சமந்தா தற்போது World Pickleball Leagueல் Chennai Super Champs என்கிற அணியை வாங்கியுள்ளார்.

சமீபத்தில் அட்லீ - பிரியா தம்பதியின் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியதற்கு வாழ்த்தும் தெரிவித்தார் நடிகை சமந்தா. தற்போது ஆளே மாறிய நடிகை சமந்தா கிளாமரில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery