அந்த ஆடையுடன் படுமோசமான போஸ்!! மயோசிடிஸ் நோய்க்கு பின் ஆளே மாறிய நடிகை சமந்தா..

Samantha Indian Actress Tamil Actress Actress
By Jai Mar 24, 2024 10:30 AM GMT
Report

தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அந்த ஆடையுடன் படுமோசமான போஸ்!! மயோசிடிஸ் நோய்க்கு பின் ஆளே மாறிய நடிகை சமந்தா.. | Actress Samantha After Myocitis Refrese Glam Dress

அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்தார். மயோசிடிஸில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார்.

பாலிவுட் படத்தில் நடித்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடையுடன் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை சமந்தா.