விலையுயர்ந்த கார்களில் சமந்தாவை மிஞ்சாத நடிகர்களே கிடையாது! இத்தனை கோடிகளிளா?

samantha tamilactress carcollection
By Edward Sep 30, 2021 06:12 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தற்போது கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. கானா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமாகி வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சமந்தா. அதிலிருந்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு கொடிக்கட்டி பறந்து வருகிறார். சமீபகாலமாக சமந்தாவின் விவாகரத்து விவகாரம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னும் படங்களில் அதிக கவனம் செலுத்தினார். அதை பயன்படுத்திக் கொண்ட சமந்தா போல்ட்டான கதாபாத்திரங்களில் நடிக்க சில சர்ச்சைகளிலும் சிக்கினார். தற்போது தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்த காட்சிகள் சர்ச்சையாகிவிட அது தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது. ஆரம்பத்தில் இருந்து சமந்தா தன் உழைப்பால் முன்னேறி இந்த இடத்திற்கு வந்து பல் கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார்.

அதே சமயம் கார் மற்றும் பைக் வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். அப்படி அவர் வாங்கு குவித்த கார்களின் எண்ணிக்கை எந்த தென்னிந்திய நடிகர்களும் வெளிப்படையாக காட்டமாட்டார்களாம். சைக்கிளிங் அவுட்டிங் என ஆர்வம் கொண்டிருக்கும் நடிகை சமந்தா பெற்றோரை இழந்து 7 சகோதரிகளுடன் கஷ்டப்பட்டு ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கு 12 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக அளித்தார் என்பது பெருமைக்குரியது.

சமந்தா வாங்கி குவித்த கார்களின் விவரம் பின்வருமாறு..

BMW 7 Series - Rs 1.34 Crores, Land Rover Range Rover Vogue - Rs 2.26 Crores, Porshe Cayman GTS - Rs 1.19 Crore, Mercedes Benz G63 AMG - Rs 2.3 crore, Jagur XF - Rs. 70 Lakh, Audi Q7 - Rs 80 Lakh, Toyota Innova - Rs 16.24 Lakh.

GalleryGalleryGallery