ஜிம் ஒர்க்கவுட்டிக் மிரட்டும் நடிகை சமந்தா!! வீடியோ..
Samantha
Tamil Actress
Actress
By Edward
சமந்தா
தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, தற்போது பாலிவுட் சினிமாவில் கால்பதித்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இதற்கிடையில் மயோசிடிஸ் நோயின் தாக்கத்தால் கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வர பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இயக்குநர் ராஜ் ரெடிமொருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமானது வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற சமந்தா, அடுத்த கையோடு மா இன்டி பங்காரம் என்ற படத்தில் கமிட்டாகினார்.
அப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ஸ்டண்ட் காட்களில் நடித்து மிரட்டியிருக்கிறார். இந்நிலையில், அடக்கவுடக்கமான பெண்ணாக மாறியதோடு, தற்போது உடற்பயிற்சி ஆடையணிந்து எடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் சமந்தா.