சிகப்புநிற ஆடையில் கிளாமர் போஸ்!! நடிகை மீனாட்சி செளத்ரியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
Photoshoot
Tamil Actress
Actress
Meenakshi Chaudhary
By Edward
மீனாட்சி செளத்ரி
இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி செளத்ரி. இவர் நடிப்பில் தமிழில் சிங்கப்பூர் சலூன், தி கோட், கொலை ஆகிய படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனின் படத்தில் கதாநாயகியாக மீனாட்சி கமிட்டாகியுள்ளார் என சில தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி, சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ரீசெண்ட் கிளிக்ஸ்







