ஷோபாவில் இப்படியொரு போஸ்!! குட்டையான ஆடையில் கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை சமந்தா..

Samantha Indian Actress Tamil Actress Actress
By Edward Apr 17, 2024 10:45 PM GMT
Edward

Edward

Report

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையான நடிகை சமந்தா, தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

இதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். இதனைதொடர்ந்து, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

ஷோபாவில் இப்படியொரு போஸ்!! குட்டையான ஆடையில் கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை சமந்தா.. | Actress Samantha Latest Glamour Photoshoot Post

இதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்டினை நடத்தி வருகிறார்.

ஷங்கர் மருமகன்னா சும்மாவா!! ஐஸ்வர்யாவின் கணவர் தருணின் மறுபக்கம் இதுதான்..

ஷங்கர் மருமகன்னா சும்மாவா!! ஐஸ்வர்யாவின் கணவர் தருணின் மறுபக்கம் இதுதான்..

தற்போது குட்டையான ஆடையணிந்து தொடையழகை காட்டியபடி ஷோபாவில் உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.