மேலாடையில் கிளாமர் காட்டி நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோஸ்
Samantha
By Yathrika
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவை தாண்டி இப்போது பாலிவுட் சினிமா பக்கமும் சென்று கலக்க ஆரம்பித்துள்ளவர் நடிகை சமந்தா.
தொடர்ந்து படங்கள் நடித்து பிஸியாக இருந்த சமந்தாவிற்கு கொடிய நோய் வந்ததால் வீட்டிலேயே சில மாதங்கள் முடங்கினார்.
மீண்டும் வலம் வர தொடங்கியவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி, தனியார் ஷோ, சொந்த பிசினஸ் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
முன்பை போல விறுவிறுப்பாக படங்கள் நடிக்க தொடங்கவில்லை, ரசிகர்களும் அவரின் பட அப்டேட்டுகளுக்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகை சமந்தா கிளாமரான மேலாடை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களை வெளியிட ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ பாருங்கள்,