நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் ரீல்ஸ் வீடியோ.. இதோ..

Samantha Indian Actress Tamil Actress Actress
By Edward Jan 13, 2025 04:00 AM GMT
Report

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயால் பல ஆண்டுகளாக கஷ்டபட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் ரீல்ஸ் வீடியோ.. இதோ.. | Actress Samantha Latest Reels Video 2025

கடந்த ஆண்டு பாலிவுட்டில் சிடெடல் என்ற வெப் சீரிஸ் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, 2025 நான் தயாராகிவிட்டேன் என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில் கிளாமர் ஆடைகளில் எடுத்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.