கிளாமர் ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை சமந்தா லேட்டஸ்ட் போட்டோ
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் சித்தார்த்துடன் நெருக்கமாக இருந்து பொது இடங்களுக்கு ஜோடியாக சென்று காதலித்தும் வந்தனர்.
அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாட்டு ஏற்பட்டு, சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா தற்போது தீவிர சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டு வருகிறார். தற்போது குஷி, சிடடெல் தொடர் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தும் வருகிறார்.
இதற்கிடையில் தான் செல்லும் இடங்களில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது கிளாமர் ஆடையணிந்து வாய்ப்பிளக்க போஸில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

